Entertainment Film Featuresorarticles 0810 18 1081018064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட்காரர்களை வியக்க வைத்த தமிழ் படம்

Advertiesment
ஹாலிவுட்காரர்களை வியக்க வைத்த தமிழ் படம்
பிரசன்னா, சினேகா நடித்திருக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் போஸ்ட்புரெடக்ஷன் வேலைகள் ாலிவுட்டில் நடந்து வருகிறது.

மொத்த படத்தையும் இயக்குனர் அருண் வைத்தியநாதன் அமெ‌ரிக்காவில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக ரெட் கேமராவில் இப்படத்தை படமாக்கியிருக்கிhர்கள். இதனை கேள்விப்பட்ட ாலிவுட் தயா‌ரிப்பாளர் மைக்கேல் பெய்சர் பட வேலைகள் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து படத்தை பார்வையிட்டிருக்கிறார்.

அவருடன் பிரபல கிராபிக்ஸ் ஒரு கிணைப்பாளர் ான் லேப்‌ரியும் படத்தை பார்த்து இயக்குனர் அருண் வைத்தியநாதனை பாராட்டியிருக்கிறார்.
பிளாஸ்டர் சிட்டி எனும் இடத்தில் பட வேலைகள் நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil