Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரட்டுக்காளையில் சினேகா

Advertiesment
முரட்டுக்காளையில் சினேகா
ரஜினியின் முரட்டுக் காளை ரீ - மேக்கில் சுந்தர் சி. நடிக்கிறார் அல்லவா? படத்தில் அனாதையாக வந்து ரஜினியின் தம்பிகளுக்கு ஆக்கிப் போட்டு அவர்களின் அண்ணியாக மாறும் ரதியின் வேடத்தில் சினேகா நடிக்கிறார்.

மற்றவர்களுக்கு இது ஒருவரி செய்தி. ஆனால் சுந்தர் சிக்கு காத்திருந்த சொர்க்கம்.

சினேகாவுடன் ஜோடி சேர்வது என்பது இரண்டு ஹீரோக்களுக்கு நெடுநாளைய கனவு. ஒருவர் சுந்தர் சி. இன்னொருவர் கரண். சினேகா நடித்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தனர்.

துரதிர்ஷ்டம்.. பல காரண‌ங்களால் கரணின் கனவு கனவாகவே இருக்கிறது. முரட்டுக் காளை ரீ - மேக்கில் சினேகா நடிப்பதன் மூலம் சுந்தர் சி யின் கனவு நிறைவேறியிருக்கிறது.

பாவ‌ம் கரண். புன்னகை இளவரசி அவருக்கும் கருணை காட்டலாம்.

Share this Story:

Follow Webdunia tamil