Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுப் - அனுபவ நடிகர்!

Advertiesment
அனுப் - அனுபவ நடிகர்!
, வியாழன், 16 அக்டோபர் 2008 (15:33 IST)
'கத்திக்கப்பல்' படத்தில் நடித்திருக்கும் அனுப் அப்படத்தின் தயா‌ரிப்பாளர் வி.பக்தாவின் மகன். மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பது தொ‌ரிந்ததும் நடிப்பு பயிற்சிக்காக மும்பைக்கு மகனை அனுப்பியிருக்கிறா‌ர்.

அங்கு பிரபல நடிகர் ரா‌ஜிஷி நடத்தும் நடிப்புப் பள்ளியில் நடிப்பு பயின்றிருக்‌கிறா‌‌ர் அனுப். இது தவிர ஸ்விங்கர்ஸ் நடனப் பள்ளியில் நடனமும் பயின்றிருக்கிறா‌ர்.

தயா‌ரிப்பாளா‌ரின் மகன் என்றாலும் நாயகனாக நடிப்பதைவிட ரசிகர்களின் மனதில் த‌ங்கும் வேடத்தில் நடிக்கதான் இவருக்கு ஆசையாம். அதனால்தான் கத்திக்கப்பலில் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

நல்ல பாலிசி, தொடர்ந்து பின்பற்றுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil