Publish Date: Wed, 15 Oct 2008 (13:52 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (13:52 IST)
தமிழில் விக்ரமன் இயக்கிய படம், சென்னை காதல். பரத், ஜெனிலியா நடித்த இப்படம் விக்ரமன் படங்களிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் படம் இயக்காமல் இருந்தவர், இப்போதுதான் விஜயகாந்த் நடிக்கும் மரியாதை படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார்.
இத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்திற்கு ப்ரேமா என்று பெயர் வைத்துள்ளனர்.
ஆந்திராக்காரர்களின் டேஸ்டே தனிதான்.