'பில்லா' படத்துக்குப் பிறகு கேரக்டர் ரோல் என்றால் கூப்பிடு பிரபுவை என்ற அளவுக்கு பிரபுவின் டிமாண்ட் எகிறியிருக்கிறது.
மணிரத்னத்தின் புதிய படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிப்பது தெரிந்ததே. இந்தப் படத்துக்காக தலை நிறைய முடி, முகம் நிறைய தாடி என வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.
இதே படத்தில் பிரபுவின் அக்னி நட்சத்திரம் தோஸ்த் கார்த்திக்கும் நடிப்பதால் ஹீரோவை விட இவர்களின் கதாபாத்திரத்தை குறித்தே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.