Publish Date: Mon, 13 Oct 2008 (18:51 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (18:51 IST)
இயக்குனர் பிருந்தா சாரதி அடுத்து லிங்குசாமி இயக்கும் படத்துக்கு வசனம் எழுதுகிறார். அத்துடன் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படமொன்றையும் இயக்குகிறார்.
தற்போது சிவா மனசுல சக்தி, தெனாவட்டு படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. இதனைத் தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும், நான் அவன் இல்லை, பாண்டி, அஞ்சாதே ஆகிய படங்களை தயாhpத்த இத்தேஷ் ஜெபக் தயாரிக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இத்தேஷ் ஜெபக் தயாரிக்கும் படத்தை திரைவண்ணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். படத்தின் நாயகி இன்னும் முடிவாகவில்லை. பாரிமுனை என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.