Publish Date: Mon, 13 Oct 2008 (16:13 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (16:12 IST)
சென்னையில் இன்று முதல் நெதர்லாந்த் திரைப்பட விழா நடைபெறுகிறது. சென்னையில் தொடர்ந்து திரைப்பட விழாக்களை நடத்திவரும் ஐ.சி.ஏ.எஃப். இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.
தி கன்ஸாலேட் ஜெனரல் ஆஃப் தி நெதர்லாந்த் மும்பை மற்றும் மெட்ராஸ் பிலிம் சொஸைட்டி ஆகியவற்றுடன் இணைந்து இந்த திரைப்பட விழாவை ஐ.சி.ஏ.எஃப். நடத்துகிறது.
இன்று தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 16 ஆம் தேதி வரை நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் சென்னை பிலிம் சேம்பரில் படங்களை கணடு களிக்கலாம்.