Publish Date: Fri, 10 Oct 2008 (15:38 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் என்றால் தரத்திற்கு யார் வேண்டுமானாலும் கியாரண்டி கொடுக்கலாம். எம் மகன், ஜெயம் கொண்டான் படங்கள் இதற்கு சான்று.
ஜெயம் கொண்டான் படத்திற்குப் பிறகு திரைப்பட கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் இயக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சக்கரகட்டியில் அறிமுகமான சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு முன் பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடித்த புதிய வார்ப்புகள் படம் வெளியாக உள்ளது.