Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்சன் சொல்கிறார் ராஜீவ் மேனன்!

Advertiesment
ஆக்சன் சொல்கிறார் ராஜீவ் மேனன்!
, வியாழன், 9 அக்டோபர் 2008 (16:11 IST)
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் மீண்டும் ஆக்சன், கட் சொல்ல தயாராகிறார்.

இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான அபிமான் படத்தை ரீ-மேக் செய்ய தீர்மானித்துள்ளார் மேனன். புதிய அபிமானில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரையும் நடிக்க வைப்பது ராஜீவ் மேனனின் திட்டம்.

இந்தியில் தயாராகும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்படலாம். ராஜீவ் மேனனின் அபிமான் ரீ-மே‌க் எண்ணத்திற்கு இன்னும் முழுமையான சம்மதம் தெரிவிக்கவில்லையாம் அமிதாப் பச்சன்.

Share this Story:

Follow Webdunia tamil