Entertainment Film Featuresorarticles 0810 07 1081007052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வல்லமை தாராயோ வெற்றி விழா!

Advertiesment
வல்லமை தாராயோ வெற்றி விழா நூறாவது நாள் மதுமிதா
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:21 IST)
அறிமுக இயக்குனர் மதுமிதாவின் வல்லமை தாராயோ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன், அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ‌ஜி. சேகரன், இயக்குனர்கள் பாக்யரா‌ஜ், பி.வாசு, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அனைவரும் முதல் படத்தையே நூறு நாட்கள் ஓட்டிய மதுமிதாவை வஞ்சனை இல்லாமல் புகழ்ந்தனர்.

படத்தின் நாயகன் பார்த்திபன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் பேசிய மதுமிதா விரைவில் புதிய படத்தை தொடங்கயிருப்பதாக அறிவித்தார்.

அந்தப் படமும் நூறு நாள் ஓட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil