Publish Date: Mon, 06 Oct 2008 (20:22 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
மலையாளத்தில் மாதவன் நடித்த படம் மேட் இன் யுஎஸ்ஏ. முழுக்க அமெரிக்காவில் தயாரான இப்படத்தை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
அமெரிக்கா செல்லும் மாதவன் தான் சம்பாதிக்கும் பணத்தை பாபு ஆண்டனியிடம் கொடுத்து வைக்கிறார். ஊருக்கு வந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கலாம் என்றால் பாபு ஆண்டனியை யாரோ கொன்று விடுகிறாகள். அவரை யார், எதற்கு கொன்றார்கள் எனபதை மாதவன் கண்டுபிடிப்பதே கதை.
க்ரைம் த்ரில்லரான இதனை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.