Publish Date: Mon, 06 Oct 2008 (14:16 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
ஏவி குமரன், சண்முகம் இணைந்து தயாரிக்கும் படம் அ ஆ இ ஈ. படத்தின் தலைப்பே இதுவொரு காமெடி படம் என்பதை சொல்லிவிடும்.
சபாபதி தட்சிணாமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார். நவ்தீப், சரண்யா மோகன், மோனிகா இவர்களுடன் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
காதலிக்க நேரமில்லை போல முழு நீள நகைச்சுவையுடன் படத்தை எடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இன்று படத்தின பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.