Publish Date: Sun, 05 Oct 2008 (18:44 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
இன்றைய தேதியில் பெரும்பாலான இயக்குனர்களின் தேடல் அடர்ந்த காடாகவே உள்ளது. இயக்குனர் ஜனநாதன் தனது பேராண்மை படத்தை அடர்ந்த காடுகளில் எடுத்து வருகிறார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படமும் அடர்ந்த காடுகளிலேயே தயாராகியிருக்கிறது.
இவர்களுடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவரது புதிய படத்தின் படப்பிடிப்பு சாலக்குடியின் அடர்ந்த வனத்தில் நடந்து வருகிறது. இங்குதான் தனது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினார் செல்வராகவன்.
சில நாட்களில் அபிஷேக் பச்சனும் இங்கு நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறhராம்.
Webdunia
Publish Date: Sun, 05 Oct 2008 (18:44 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)