Publish Date: Sat, 04 Oct 2008 (19:47 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (19:46 IST)
கல்லூரி படத்துக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் பாலாஜி சக்திவேல். கதைக்காக இத்தனை நாள் காத்திருந்தவர் தற்போது கதாநாயகிக்காக காத்திருக்கிறார்.
முந்தைய படத்தைப் போல இந்தப் படத்திலும் புதுமுகம் ஒருவரே நாயகனாக நடிக்கிறார். நாயகிதான் இன்னும் கிடைக்கவில்லை. படத்துக்கு வழக்கு எண் 18_7 என பெயர் வைத்துள்ளார்.
ஏதிர்பார்ப்பை தூண்டும் பெயர். சீக்கிரம் படத்தை தொடங்குங்க சார்.