Publish Date: Sat, 04 Oct 2008 (19:18 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (19:18 IST)
நாக்க முக்க பாடலின் வெற்றியால் டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறhர் விஜய் ஆண்டனி. இசையமைக்க படங்கள் குவிவது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் ஹீரோவாக நடிக்க இவரை மொய்க்கிறார்கள்.
இசையமைத்துக் கொண்டே பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் உதாரணமாக கூறி ஆண்டனியின் மனதை மாற்றவும் முயற்சி நடக்கிறது.
இசைப் பயணம் நல்லபடியாக போவதால் நடிப்பதற்கு இதுவரை க்ரீன் சிக்னல் காட்டவில்லை விஜய் ஆண்டனி. ஆனால் நாளை எதுவும் நடக்கலாம்.