Publish Date: Sat, 04 Oct 2008 (19:15 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (19:14 IST)
விஜயசாந்தியை போல் ஆவது என்று சினேகா முடிவெடுத்த பின் யாராவது தடுக்க முடியுமா? காக்கி சட்டையணிந்து எதிரிகளை துவசம் செய்ய புறப்பட்டுவிட்டார் சினேகா.
விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ் ரீ-மேக்கில் சினேகா நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆர்த்திகுமார் படத்தை இயக்குகிறார். படத்துக்கான போட்டோசெஷன் ஆர்ப்பாட்டமாக நடந்தது. காக்கி உடையில் துப்பாக்கி ஏந்தி இல்லாத எதிரியை குறிவைத்து இதற்காக போஸ் கொடுத்தார் சினேகா.
சினேகாவுக்கு இன்னும் ஹீரோ கிடைக்கவில்லை. தேவை டம்மி ஹீரோ என்பதால் தூண்டிலை ஆந்திரா பக்கம் வீசியிருக்கிறார்கள்.