Entertainment Film Featuresorarticles 0810 04 1081004040_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனராகும் ஒளிப்பதிவாளர்!

Advertiesment
ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் ஏக் து ஜே கேலியே மரோசரித்ரா
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் படம் இயக்குகிறார். இங்கல்ல தெலுங்கில்.

1978ல் இந்தியில் வெளியான ஏக் து ஜே கேலியே தெலுங்கில் மரோச‌ரித்ரா என்ற பெய‌ரில் வெளியாகி சக்கை போடு போட்டது. முப்பது வருடங்களுக்கு பிறகு அதே படத்தை ‌‌ரீ-மேக் செய்கிறார்கள்.

தில் ராஜு தயா‌ரிக்க ரவி யாதவ் படத்தை இயக்குகிறார். படத்தில் கமல் நடித்த வேடத்தில் வருண் சந்தோஷ் நடிக்கிறார். ஹேப்பி டேஸ் படத்துக்கு பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் வருணும் சேர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil