Publish Date: Wed, 01 Oct 2008 (16:35 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:06 IST)
பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் நாக்க முக்க பெயரில் ஒரு படம் தயாராகிறது.
ஒரு பாடல் ஹிட்டானால் போதும். உடனே அதன் முதல் வரியை டைட்டிலாக்கி உடனே படத்தை தொடங்கி விடுவார்கள். நாகக் மூக்கயை மட்டும் விடுவார்களா?
நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாக்க மூக்கு என்று பெயர் வைத்துள்ளனர். முக்க என்று வைத்தால் பொருள் இல்லாமல் போகும் என்பதற்காக மூக்கு என்று வைத்துள்ளனர். படத்தை கே.ஜி. ஜவஹர் இயக்குகிறார்.