Publish Date: Tue, 30 Sep 2008 (20:36 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (20:36 IST)
புதிய படங்களின் வரவால் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் எட்டாம் இடத்துகூகு தள்ளப்பட்டுள்ளது ஜீவாவின் தாம்தூம்.
இடம் இறங்கினாலும் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் டாப் டென்னில் மொத்த வசூலில் இதுவே முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இப்படம்.
UKயை பொறுத்தவரை தற்போது அங்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்ப் படம் தாம்தூம்.
UKயில் மட்டும் இப்படம் 30.76 லட்சம் வசூலித்துள்ளது. கமல், ரஜினி, விஜய் படங்களுக்குப் பிறகு அதிக வசூல் தாம் தூமிற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.