Publish Date: Tue, 30 Sep 2008 (15:54 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (15:41 IST)
அண்ணன் தங்கை பாசம் என்பது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் சப்ஜெக்ட். முரளி இரு வேடங்களில் நடிக்கும் மறு அவதாரம் படமும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தியே உருவாகி வருகிறது.
முரளிக்கு இதில் ஜோடி புதுமுகம் விசாலினி. இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறவர் சத்யா. இவருக்கு ஜோடி அட்சயா.
இந்தப் படத்தில் ஒப்பந்தமான பின்பு அட்சயா ஒத்துக்கொண்ட படம் உளியின் ஓசை. ஓசை வெளியான பின்பும் அவதாரம் திரைக்கு வராமல் இருக்கிறது. இதில் அட்சயாவுக்கு வருத்தம்.
மறு அவதாரத்துக்குப் பிறகு நடிக்க தொடங்கிய எங்கள் ஆசானும் முடிந்து விட்டது அட்சயாவின் கவலையை அதிகரித்துள்ளது.