Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் - சங்கீதா!

Advertiesment
திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் - சங்கீதா!
, சனி, 27 செப்டம்பர் 2008 (14:26 IST)
பின்னணிப் பாடகர் கி‌ரிஷை சங்கீதா திருமணம் செய்ததாக வந்த செய்தியை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர்.

webdunia photoFILE
இது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு, அம்மாவின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்திருப்பதாகவும், ஆனால் திருமணம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை என்றும் தெ‌ரிவித்தார்.

இதே கருத்தை தெ‌ரிவித்த கி‌ரிஷ், சங்கீதாவை காதலிப்பது உண்மை, ஆனால் திருமணம் நடந்ததாக கூறுவது வதந்தி என்றார். பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் நடக்கும் என்றார் அவர்.

திருமணம் நடந்தாலும் தொடர்ந்து நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார் சங்கீதா. இதனை அவரே தெ‌ரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil