Publish Date: Fri, 26 Sep 2008 (16:45 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (16:45 IST)
நந்தலாலா நன்றாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மிஷ்கின். அறுபது சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்துள்ளது.
தொடர்ந்து நடிப்பீர்களா எனும் கேள்விக்கு இவரது பதில் நோ. நந்தலாலாவுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். இது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்கின்றன தகவல்கள். இதில் அவர் நடிக்கவில்லை. இரண்டு காரணங்கள்.
ஒன்று, நடிப்பையும் இயக்கத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத அளவுக்கு மெகா ப்ராஜெக்ட். இரண்டு, மிஷ்கின்தான் நடித்தாக வேண்டும் என்கிற அளவுக்கு எந்த கதாபாத்திரமும் படத்தில் இல்லையாம்.