Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சார்மியின் மந்த்ரா!

Advertiesment
சார்மியின் மந்த்ரா!
, புதன், 24 செப்டம்பர் 2008 (20:13 IST)
தமிழில் கவனிக்கப்படாத சார்மி, ஆந்திராவில் முன்னணி நடிகை. ஆந்திராவின் நமிதா என்றால் சார்மியின் முக்கியத்துவம் தெரியவரும்.

இவரது கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு தெலுங்கில் உருவான மந்த்ரா, ஆந்திரா புயலுக்கு இணையாக அங்கு பேசப்பட்டது.
webdunia photoWD

ஆந்திர ரசிகர்கள் பெற்ற இன்பத்தை இங்குள்ளவர்களும் பெற இதோ, வெளிவரயிருக்கிறது மந்த்ராவின் தமிழ் டப்பிங்.

தமிழ் மந்த்ராவுக்கு பரிதி பாடல்கள் எழுதியிருக்கிறார். வசனம் ஜி.எஸ். லலிதா. பாடல் வெளியீட்டின் போது ஒரு பாடலை ஒளிபரப்பினார்கள்.

மிட்நைட் மசாலா தோற்றுப் போகும் ஆட்டம். ரசிகர்களின் நாடி பிடித்துதான் மந்த்ராவை தமிழ் பேசவைத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil