Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் திரைப்பட விழா!

Advertiesment
இஸ்ரேல் திரைப்பட விழா!
, செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (20:04 IST)
உலக திரைப்படங்களை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ICAF இஸ்ரேல் நாட்டு திரைப்படங்களை திரையிடுகிறது.

கான்ஸலேட் ஜெனரல் ஃப் இஸ்ரேல் மும்பை மற்றும் மெட்ராஸ் பிலிம் சொஸைட்டியுடன் இணைந்து இஸ்ரேல் திரைப்பட விழாவை ஒழுங்கு செய்துள்து ICAF. சென்னை பிலிம் சேம்பரில் மாலை புகழ்பெற்ற இஸ்ரேல் இயக்குனர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இன்று இரு திரைப்படங்கள். மாலை 6.30 மணிக்கு இயக்குனர் Medurat Hashevet இயக்கிய Campfire. அதனைத் தொடர்ந்து இயக்குனர் Leylasade-ன் Passover Fever.

திரைப்படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் 28212652 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil