Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளத்தில் எந்திரன் ஸ்டில்ஸ்!

Advertiesment
இணையதளத்தில் எந்திரன் ஸ்டில்ஸ்!
, செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (20:30 IST)
சிவா‌ஜி படத்திற்கு நேர்ந்தது எந்திரனுக்கு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷ‌ங்கர். ஆனால் விதி வலியதாயிற்றே. எந்திரன் படத்தின் புகைப்பட‌ங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

webdunia photoFILE

செல்ஃபோனில் படம் எடுக்கக் கூடாது என்பதற்காக ஹைடெக் கருவிகளை எல்லாம் பயன்படுத்தியிருந்தார்கள். அதையும் மீறி இந்த புகைப்பட‌ங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

webdunia
webdunia photoFILE

செல்ஃபோனில் எடுக்கப்பட்ட இந்த பட‌ங்களில் பெருவின் மச்சு‌பி‌ச்சமலையில் நடனமாடும் ர‌ஜினியும் ஜஸ்வர்யா ராயும் ‌சி‌க்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil