Entertainment Film Featuresorarticles 0809 20 1080920057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப். 26 சக்கரக்கட்டி!

Advertiesment
சக்கரக்கட்டி சாந்தனு கலா பிரபு ஏஆர் ரஹ்மான் பாக்யராஜ்
, சனி, 20 செப்டம்பர் 2008 (17:36 IST)
எத்தனையோ பெரிய இயக்குனர்கள் இருக்க, உங்கள் மகன் சாந்தனுவை அறிமுக இயக்குனர் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த என்ன காரணம்?

பாக்யராஜிடம் கேட்ட இந்த கேள்விக்க அவர் சொன்ன பதில்,

கலா பிரபு கதை சொன்ன விதத்தில் பத்து சதவீதத்தை திரையில் கொண்டு வந்தாலே படம் ஜெயித்துவிடும் என்று தோன்றியது. சொன்னதைவிட இப்போது அதிகமாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார்!

பாக்யராஜை அசத்திய சக்கரக்கட்டி வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. சாந்தனு நடித்திருக்கும் இப்படத்தின் மிகப்பெரிய பலம் இசை.

ஏ.ஆர். ரஹ்மானின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். டாக்ஸி டாக்ஸி இளைஞர்களின் தேசிய கீதமாகியிருக்கிறது.

கலா பிரபுவின் தந்தை தயாரிப்பாளர் தாணு படத்தை தயாரித்திருக்கிறார். அப்போ, விளம்பரம் பற்றி கவலை வேண்டாம். தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைப்பார் தாணு.

Share this Story:

Follow Webdunia tamil