தான் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தை, மம்பட்டியான் என்ற பெயரில் ரீ-மேக் செய்யும் வேலையில் தியாகராஜன் பிஸி.
ரீ-மேக்கில் தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில் பிரசாந்த். காலத்துக்கு ஏற்றவாறு ஹைடெக்காக கதையை மாற்றி எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ரீ-மேக்கில் சரிதா நடித்த வேடத்திற்கு மீரா ஜாஸ்மினை கேட்டுள்ளனர். செந்தில் வேடத்தில் வடிவேலு. பவர்ஃபுல் வில்லனாக பிரகாஷ் ராஜ்.
விரைவில் மம்பட்டியானின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.