Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமியின் கனவு தொழிற்சாலை!

Advertiesment
சாமியின் கனவு தொழிற்சாலை!
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (20:16 IST)
ஒரு படம் இயக்குகிறார்கள். அடுத்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார்கள். இந்த பாஸ்டஃபுட் வேகத்துடன் ஒப்பிட்டால், இயக்குனர் சாமி, ரொம்ப ஸ்லோ!

உயிர், மிருகம் தற்போது சரித்திரம் என மூன்று படங்கள் இவரது கணக்கு. அடுத்து பரத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அத்துடன் கணக்கு நான்காகிவிடும்.

இதற்குப் பிறகும் தயாரிப்பாளராகாமலிருந்தால் எப்படி?

தனது நண்பருடன் சேர்ந்து கனவு தொழிற்சாலை என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சாமி. தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, பிற இயக்குனர்களின் படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

வரம் தருவதற்கு சாமி தயார். வாங்கப் போகும் அதிர்ஷ்டசாலிகள் யாரோ?

Share this Story:

Follow Webdunia tamil