Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தாவில் பொக்கிஷம்!

Advertiesment
கொல்கத்தாவில் பொக்கிஷம்!
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:01 IST)
ஆட்டோகிரஃப் மாதிரி பழைய நினைவுகளை அசைபோடும் படம், பொக்கிஷம். சேரன், பத்மப்ரியா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக பொக்கிஷம் டீம் செல்லவிருப்பது, கொல்கத்தா!

இதுவரை தமிழ்ப் படம் எதுவும் ¥ட் செய்யப்படாத பகுதிகளில் பொக்கிஷம் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். முதல் முறையாக சேரன் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி.

கேரளாவுக்கு கவிஞரை கடத்திப்போய் அனைத்துப் பாடல்களையும் எழுதி வாங்கியிருக்கிறார் சேரன்.

படத்துக்கு சபேஷ் முரளி இசையமைக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil