Publish Date: Wed, 10 Sep 2008 (14:58 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
பெரம்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 13 முதல் குழந்தைகள் திரைப்பட விழா நடக்கிறது.
இந்திக் குழந்தைகள் திரைப்படக் கழகம் இந்தத் திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மல்லி, துபாசி, எங்களாலும் முடியும், அதிசய கோட் ஆகியன உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.