Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதிரின் மாணவர் தினம்!

கதிரின் மாணவர் தினம்!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:12 IST)
காதலுக்கு திரையில் தனி இலக்கணம் கண்டவர் கதிர். காதலர் தினம் எடுத்த இவரது புதிய படம் மாணவர் தினம்.

மாணவராக வினயும், அவரது காதலியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். கதிரின் பிற படங்கள் போலவே இதுவும் காதலை மையமாகக் கொண்டதே வித்தியாசம்? நீங்கள் எதிர்பாராத காதல் சாளரங்களை இதில் கதிர் திறக்கிறாராம்.

இசை ஏ.ஆர். ரஹ்மான். தயாரிப்பு ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil