Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ர‌ம்பா த‌ற்கொலை முய‌ற்‌‌சி? மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!

Advertiesment
நடிகை ர‌ம்பா த‌ற்கொலை முய‌ற்‌‌சி? மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:21 IST)
பிரபநடிகரம்பசெ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மருத்துவமனையில் நே‌ற்று அனுமதிக்கப்பட்டார். அவரதற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌த்த‌ி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்படு‌கிறது.

ஒரு கால‌த்‌தி‌ல் த‌மி‌‌‌ழ்‌த் ‌திரையுல‌கி‌ல் மு‌ன்ன‌ணி கதாநாய‌கியாக ‌திக‌ழ்‌ந்தன‌ர் நடிகை ர‌ம்பா. இ‌வ‌ர் ‘த்ரரோசஸ்என்படத்தை தயாரித்தார். அ‌ந்த பட‌‌த்‌தி‌ல் அவரு‌க்கு ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மீண்டுமதமிழஉலகிற்கதிரும்பிரம்பா, ‘விடியுமவரகாத்திருஎன்படத்ததயாரித்தவருகிறார். மேலுமகலைஞரதொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ‘மானாமயிலாடஎன்ற நிகழ்ச்சியினநடுவராகவுமஇருந்தவருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்பா நேற்று கவலைக்கிடமான நிலையில் வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அவர் தீவிர சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டினார். அவர் சாப்பிட்ட உணவில் விஷதன்மை இருந்ததால், வயிற்று கோளாறு ஏற்பட்டு அவர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்களும்,மருத்துவமனை வட்டாரமும் தெரிவித்தன.

ஆனா‌ல் நடிகை ர‌ம்பா ‌விஷ‌ம் குடி‌த்து த‌ற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌ங்க‌ளி‌ல் செ‌ய்‌தி பர‌வியது.

இத‌னிடையே மானாமயிலாநிகழ்ச்சியிலபங்கேற்குமநடுவர்களாடான்ஸமாஸ்டரகலா, நடிககுஷ்பமற்றுமநடனமஆடுபவர்களபலரரம்பாவநேரிலசந்தித்தஆறுதலகூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil