Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்!

Advertiesment
பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:37 IST)
பிரசாந்த், உமா, தியாகராஜன் நடித்த அடைக்கலம் படத்தை இயக்கிய புவனராஜாவின் புதிய படம், பிருந்தாவனத்தின் நந்தகுமாரன்.

மிஸ்ஸியம்மா படத்தில் இடம்பெறும், பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ பாடலை தலைப்பாக வைத்தபிறகு, அந்தப் பாடலை எப்படி ரீ-மிக்ஸ் செய்யாமல் இருப்பது? சபேஷ்-முரளி இசையில் மிஸ்ஸியம்மா பாடல் ரீ-மிக்ஸ் ஆகிறது.

புதுமுகங்களை வைத்தே இந்தப் படத்தை எடுப்பது என்ற முடிவில் இருக்கிறார் புவனராஜா. நாயகன் கிடைத்துவிட்டார். ஆனால் நாயகி? அழகான நடிக்கத் தெரிந்த யாரும் நந்தகுமாரனின் நாயகி ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil