Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் முதல் ஏகன் இசை!

Advertiesment
செப்டம்பர் முதல் ஏகன் இசை!
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (14:33 IST)
அஜித் நடிப்பில் ராஜுசுந்தரம் இயக்கும் ஏகன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லாவின் வெற்றிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பது முக்கிய காரணம். இன்னொரு காரணம், ஷாருக் கானுக்கே 'பிரேக்' கொடுத்த Main Hoon Na படத்தின் ரீ-மேக்.

ஏகனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் திட்டமிட்டுள்ளது.

நடன இயக்குனர் ராஜு சுந்தரம் இயக்கும் முதல் படம் என்பதால், பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil