Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேயாரின் 'தட்சிணா'

Advertiesment
கேயாரின் 'தட்சிணா'
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:45 IST)
தயாரிப்பாளர் கேயாரின் புதிய படம் தட்சிணா. ஏ. ஜவஹர் படத்தை இயக்க ஸ்ரீகாந்த், மேக்னா நடிக்கின்றனர். இசை டி. இமான்.

படத்தை தொடங்கும் முன் பிள்ளையார் சுழியாக ஏதேனும் பழைய பாடலொன்றை ரீ-மிக்ஸ் செய்வது பேஷனாகி வருகிறது. தட்சிணா மட்டும் தவறவிடுமா!

பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான படம் நீங்கள் கேட்டவை. இதில் இடம்பெற்ற அடியே... மனம் நில்லுனா நிக்காதடி பாடல் தமிழ்நாட்டில் பிரபலம். அதனை தட்சிணாவுக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளார் இமான்.

படத்தில் வடிவேலு, எம்.எஸ். பாஸ்கர், சுமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil