Entertainment Film Featuresorarticles 0808 06 1080806065_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பாடலுக்கு ஆட மறுத்த நமிதா!

Advertiesment
நமிதா ‌வி‌ல்லு கு‌த்து‌ப் பா‌ட்டு
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:40 IST)
அழகிய தமிழ் மகனிலும், பில்லாவிலும் தொட்டுக்க ஊறுகாய் அளவுக்கு கூட பயன்படுத்தவில்லை என்று நமிதாவுக்கு வருத்தம். முன்னணி ஹீரோக்களின் படம்... பெயராவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. போஸ்டரில் கூட முகத்தை போடாமல் இருட்டடித்தார்கள்.

யானைக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்று இந்த இரு படங்களில் பாடம் படித்துக் கொண்டார் நமிதா.

விஜயின் வில்லுவில் குத்துப் பாடலொன்று வருகிறதாம். இதில் ஆட நமிதாவை அழைத்திருக்கிறார்கள். யானை, எலி கதை தெரிந்த நமிதா, ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லை என வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

இதை எதிர்பார்க்காதவர்கள் வேறு குத்து நடிகையை தேடி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil