Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷியின் நடனப் பயிற்சி!

Advertiesment
ரிஷியின் நடனப் பயிற்சி!
, புதன், 30 ஜூலை 2008 (19:41 IST)
கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்திற்காக ஸ்பெஷல் நடனப் பயறிசி எடுத்துக் கொண்டார் நடிகர் ரிஷி.

ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் நடனக் கலைஞராக வருகிறார் ரிஷி. இவரின் நடனத்தைப் பார்த்து ஹீரோயின் வைணவி இவர் மீது மையல் கொள்வதாக கதை. ஹீரோயின் மயங்கும் அளவுக்கு நடனம் ஆடவேண்டுமே.

கோவை தம்பி படத்தை தயாரிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil