Entertainment Film Featuresorarticles 0807 29 1080729060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை செல்லும் மோனிகா!

Advertiesment
இலங்கை மோனிகா
, செவ்வாய், 29 ஜூலை 2008 (20:45 IST)
இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் மோனிகா. இழுத்துப் போர்த்தி நடித்தவர் சிலந்தியில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்தார். அவ்வளவுதா‌ன்... கொண்டாடி தீர்த்துவிட்டது தமிழகம்.

இப்போது தயாரிப்பாளர் கூட்டம் அட்வான்சுடன் க்யூ கட்டி நிற்கிறது. பந்தயம் உட்பட டஜன் படங்களுக்கு மோனிகாவால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மோனிகாவின் இன்னொரு சந்தோஷம் சிங்களப் படம். பூஜாவைத் தொடர்ந்து மோனிகாவும் சிங்களப் படம் ஒன்றில் நடித்தார். படம் அங்கு பம்பர் ஹிட். அதன்று நூறாவது நாள் விழாவுக்கு இலங்கை செல்கிறார் மோனிகா.

தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் கிடைத்த அங்கீகாரத்தால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த அழகி நடிகை!

Share this Story:

Follow Webdunia tamil