Entertainment Film Featuresorarticles 0807 21 1080721067_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோபோவில் மனிஷ் மல்ஹோத்ரா!

Advertiesment
ரோபோ மனிஷ் மல்ஹோத்ரா
, திங்கள், 21 ஜூலை 2008 (20:41 IST)
சிவாஜியில் ரஜினியின் இளமை தோற்றத்திற்கு மனிஷ் மல்ஹோத்ராவின் ஆடை வடிவமைப்பும் ஒரு காரணம். சர்வதேச அளவில் புகழ்பெற்றவை இவரது ஆடை வடிவமைப்புகள்.

சிவாஜியைத் தொடர்ந்து ரோபோவிலும் ரஜினியின் ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் மல்ஹோத்ரா.

மும்பையிலும், ஏவி.எம். ஸ்டுடியோவிலும் நடந்த ரோபோ ஃபோட்டோசெஷனில் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளையே பயன்படுத்தினார்.

நேற்று சென்னையில் நடந்த இன்னொரு ஃபோட்டோசெஷனிலும் மல்ஹோத்ரா வடிவமைத்த உடைகளையே ரஜினி அணிந்து கொண்டார். இந்த ஃபோட்டோசெஷனின் போது ஷங்கர், ரஜினியுடன் மல்ஹோத்ராவுடம் உடனிருந்தார்.

ரோபோ இயந்திர மனிதன் பற்றிய கதை. ரஜினியின் தோற்றம் இதில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஆடைகளை வடிவமைத்துள்ளார் மல்ஹோத்ரா.

மூன்ற ஃபோட்டோசெஷன்கள் முடிந்த நிலையில் எந்தத் தோற்றம், எந்த உடை சிறப்பாக இருக்கிறதோ அதை மட்டும், ரோபோவில் பயன்படுத்த உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil