முதலமைச்சர் கருணாநிதியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று சந்தித்து பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின் போது, தான் தொடங்க உள்ள இசை பள்ளி குறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.