Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வந்தார் வரலட்சுமி!

வந்தார் வரலட்சுமி!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (19:49 IST)
சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் திரு போடா திருமதி போடியில் இவர் நடிப்பதாக முன்பு கூறியிருந்தோம். மகளின் திரைப் பிரவேசத்துக்கு பச்சைக்கொடி காட்டுவதா இல்லை சிவப்பா என தந்தை சரத்குமாருக்கு தயக்கம். மகளின் பிடிவாதம் தயக்கத்தை சிதறடித்தது!

ஆம்! வரலட்சுமி சினிமாவுக்கு வருகிறார். திரு போடா திருமதி போடடியில் இவரே சிம்புவுக்கு ஜோடி. டான்ஸரை பற்றிய கதை இது. வரலட்சுமி நடிப்புடன் நடனத்தையும் முறைப்படி கற்றவர். இந்தப் படத்தில் நடிக்க இதுவே முக்கிய காரணம்.

சரி, தொடர்ந்து வரலட்சுமி நடிப்பாரா?

நட்சத்திர அந்தஸ்து என்பது அழகான மீளமுடியாத சூழல். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் அவர் தலையசைக்கும் படங்களில் தொடர்ந்து நடிப்பாராம் வரலட்சுமி. சித்தியிடம் நடிப்புக்கு டிப்ஸ் கேட்பீர்களா?

Share this Story:

Follow Webdunia tamil