Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவியோடு மோதும் விஜயகாந்த்!

Advertiesment
தலைவியோடு மோதும் விஜயகாந்த்!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (20:23 IST)
விஜயகாந்த் படங்களில் அரசியல் நெடி எப்போதும் தூக்கலாகவே இருக்கும். கட்சியும் ஆரம்பித்து தலைவரும் ஆனபிறகு காட்டம் குறையுமா என்ன?

இவர் நடித்துவரு‌ம் 'எங்கள் ஆசான்' படத்திலும் அதற்கு பஞ்சமில்லை. விஜயகாந்த் ஹீரோயின் 'அரசாங்கம்' படத்தில் விஜயகாந்த்துடன் நடித்த ஷெரில் பிரிண்டோ. நகராட்சித் தலைவியாக வரும் ஷெரில் இடைவேளை வரை ஹீரோவான விஜயகாந்தை எதிர்த்துக் கொண்டே இருப்பாராம்.

இடைவேளைக்குப் பிறகு ஹீரோ தரப்பு நியாயத்தை உணர்ந்து, தனது மனம் திருந்தி ஆசானின் அன்புத் துணைவியாகிவிடுவாராம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எங்கள் ஆசான் மூலம் ஏதோ சேதி சொல்லியிருப்பதாகவே தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil