Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தாலியில் 'வில்லு' பாட்டு!

இத்தாலியில் 'வில்லு' பாட்டு!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (20:51 IST)
இளைய தளபதியின் 'வில்லு' படத்திற்காக ஒரு பாடல் இத்தாலியில் படமாக்கப்படுகிறது.

webdunia photoWD
இத்தாலியின் இயற்கை அழகு மத்தியிலும், எழில் கொஞ்சும் விளையாட்டு அரங்குகளின் மத்தியிலும், புராதன அரண்மணை மாடங்களிலும், ஆற்றங்கரை வெளிதனிலும் ஆடப் போகிறது விஜய்-நயன்தாரா ஜோடி.

அழகிய தமிழ் மகன், குருவிக்குப் பின் வில்லு விஷயத்தில் அம்பாய் பாய்கிறாராம் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த கவனத்தோடும், அக்கரையோடும் நடிக்கிறாராம்.

தனது பழைய படங்களின் சாதனையை வில்லு முறியடிக்க வேண்டும் என்று விஜய் முனைப்போடு இருப்பதாலேயே ஒவ்வொரு சீனும் செதுக்கி செதுக்கி எடுக்கப்படுகிறதாம்.

விஜய், நயன்தாரா, பிரபுதேவா வில்லு பட டீம் விரைவில் பறக்கப் போகிறது.

Share this Story:

Follow Webdunia tamil