Entertainment Film Featuresorarticles 0807 09 1080709062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரணின் அடுத்த படம்!

Advertiesment
கரண் கந்தா
, புதன், 9 ஜூலை 2008 (19:57 IST)
பாபு கே. விசுவநாத் இயக்கத்தில் கரண் நடிக்கவிருக்கும் படம் 'கந்தா'. நாயகியாக மித்ரா புதுமுகமாக அறிமுகமாகிறார். வி.பி. ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கந்தாவிற்கு இசை சக்தி ஆர். செல்வா. இவர் ஏ.ஆர். ரஹ்மானின் உதவியாளர். சிபியோன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தஞ்சையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் முழுக்க முழுக்க தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் கந்தா யூனிட் டேரா போட முடிவாகியுள்ளது.

இயக்குநர் பாபு கே. விசுவநாத் திருவாரூர் பாபு என்ற பெயரில் ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பத்திரிக்கை அனுபவம் மிக்க பாபுவின் இயக்கத்தில் கந்தாவின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil