Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வண்ணத்துப்பூச்சி - ட்ரெய்லர்!

Advertiesment
வண்ணத்துப்பூச்சி - ட்ரெய்லர்!
, புதன், 9 ஜூலை 2008 (13:50 IST)
webdunia photoFILE
நகரத்தில் நான்கு சுவருக்குள் இருந்த சிறுமி, ப‌ள்ள‌ி விடுமுறையில் கிராமத்திற்கு‌ச் செல்கிறாள். அங்கு அவள் வண்ணத்துப்பூச்சியாக சிறகு விரிப்பதுதான் கதை.

நகரத்து கலாச்சாரம் குழந்தைகளின் உலகை எப்படி முடக்கிவிடுகிறது என்பதை இயக்குனர் அழகப்பன் சி படம் பிடித்துள்ள படம்தான் வண்ணத்துப்பூச்சி.

ஒளிப்பதிவு பி.எஸ். தரன். மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்ஸ் படத்தை தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil