Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கின்னசில் பாபு கணேஷ்!

Advertiesment
கின்ன‌ஸ் பாபு கணேஷ்
, செவ்வாய், 1 ஜூலை 2008 (18:56 IST)
கடல்புறா, தாட்பூட் தஞ்சாவூர், நாகலிங்கம், தேசிய பறவை... இவையெல்லாம் என்ன என்று கேட்காதீர்கள். பாபு கணேஷ் நடித்த படங்கள் இவை. அவ்வப்போது அடுத்தவர்களை அசத்தும் வேலைகளை செய்வது இவரின் வாடிக்கை.

அப்டிதான் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என 14 பொறுப்புகளை தலைமேல் சுமந்து 'நடிகை' என்ற படத்தை உருவாக்கினார். படம் முடிந்தும் பெட்டிக்குள்ளிருந்து வரவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஒரே படத்தில் 14 பொறுப்புகளை சமந்ததற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பாபு கணேஷ் பெயர் இடம்பெறுகிறதாம்.

வெளிவராத படத்துக்கு 14 என்ன 24 பொறுப்புகளைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் என கமெண்ட் அடிக்கிறார்கள் பாபு கணேஷின் சாதனை(?)யை சகிக்க முடியாவதர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil