Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதார‌ம் பட‌த்து‌க்கு எ‌திரான மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி!

Advertiesment
தசாவதார‌ம் பட‌த்து‌க்கு எ‌திரான மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி!
, வியாழன், 12 ஜூன் 2008 (13:21 IST)
ம‌ல்ஹாசன் 10 வேடங்களிலநடித்துள்ள `தசாவதாரம்' படத்துக்கதடவிதிக்கோரி தாக்கலசெய்யப்பட்மனுவஉச்நீதிமன்றமஇன்றதள்ளுபடி செய்தது.

தசாவதாரம்' படத்துக்கு தடை வ‌ி‌தி‌க்க கோ‌ரி 'இன்டர்நேஷனலஸ்ரீவைஷ்ணதர்மசம்ரட்சணா' சங்கம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தது.

அ‌ந்த மனு‌வி‌ல், இந்துக்களினஉணர்வுகளுக்கஎதிரானது. சைவர்களுக்குமவைணவர்களுக்குமஇடையிலாமோதலசித்தரிப்பதாஇந்தபபடமஅமைந்துள்ளது. சைவ‌ர்களு‌க்கு‌ம், வைணவர்களுக்குமஇடையேயாமோதலசித்தரிக்குமகாட்சிகளையும், உணர்வுகளபுண்படுத்துமவேறசிகாட்சிகளையுமநீக்உத்தரவிவேண்டுமஎன்று மனுவில் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த வழ‌க்கு நீதிபதிகளஅரிஜிதபசாயதமற்றுமி.ி.நவ்லேகரதலைமையிலான அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, "மனுதாரர்களமுதலிலபடத்தமுழுமையாபார்க்வேண்டும். அதனபிறகதங்களதகருத்தைததெரிவிக்வேண்டும்" என்றஅறிவுறுத்தி, தசாவதாரமபடத்துக்கதடைவிதிக்க ‌நீ‌திப‌திக‌ள் மறுத்துவிட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil