Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌2006 திரை‌‌ப்பட‌த்துறை‌க்கான தே‌சிய ‌விருது அ‌றி‌வி‌ப்பு!

Advertiesment
‌2006 திரை‌‌ப்பட‌த்துறை‌க்கான தே‌சிய ‌விருது அ‌றி‌வி‌ப்பு!
, செவ்வாய், 10 ஜூன் 2008 (20:30 IST)
திரை‌ப்பட‌த்துறை‌க்கான 2006ஆ‌‌மஆ‌ண்டு‌க்கான 54வததே‌சிய ‌விருதம‌த்‌திஅரசஇ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

சிற‌ந்நடிகை- ‌ப்‌ரியாம‌ணி (பரு‌த்‌தி‌வீர‌ன்- த‌மி‌‌ழ்)

சிற‌ந்நடிக‌ர்- ‌சு‌‌மி‌த்ரசா‌ட்ட‌ர்‌ஜி (போடா- பெ‌ங்கா‌‌‌‌‌ல‌ி)

சிற‌ந்த மா‌நில மொ‌‌ழி ‌திரை‌ப்பட‌ம்- வெ‌யி‌ல்

சிற‌ந்த ‌பொழுது‌ப்போ‌க்கபட‌ம்- லகரகேமு‌ன்னாபா‌ய

சிற‌ந்த ‌திரை‌ப்பட‌ம்- பு‌லிஜெ‌ன்ம‌‌ம் (மலையாள‌ம்)

சிற‌ந்முத‌‌லபட‌ம்- ஏகா‌ந்த‌ம் (மலையாள‌ம்), காபூ‌லஎ‌க்‌ஸ்‌பிர‌ஸ் (இ‌ந்‌தி)

தே‌சிஒருமை‌ப்பா‌ட்டவ‌லியுறு‌த்து‌மஒருமை‌ப்பா‌ட்டு ‌விருதாதே‌சிந‌ர்‌‌கி‌ஸ் ‌விருது- க‌‌ல்ல‌‌ர்‌லி குவா‌கி (க‌ன்னட‌ம்)

சிற‌ந்குடு‌ம்நல‌பபட‌ம்- கருதபா‌க்‌சிக‌ல் (மலையாள‌ம்), பெ‌ல்‌ட் (பெ‌ங்கா‌‌‌‌‌‌லி)

சிற‌ந்சமூஒ‌‌ற்றுமையவ‌லியுறு‌த்து‌மபட‌‌ம்- ஹோ‌ப் (தெலு‌ங்கு)

சி‌ற‌ந்குழ‌ந்தைக‌ளபட‌‌ம்- க‌ரஆஃ‌பபு‌ட்பா‌த் (க‌ன்னட‌ம்)

சிற‌ந்அ‌னிமேஷ‌னபட‌ம்- ‌கி‌ட்டு (தெலு‌ங்கு)

சிற‌ந்இய‌க்குன‌ர்- மாதூ‌ரப‌ன்ட‌ர்க‌ரபட‌ம் ‌ட்ரா‌பி‌க் ‌‌ச‌ி‌க்ன‌ல் (இ‌ந்‌தி)

சிற‌ந்துணநடிக‌ர்- ‌தி‌‌லீ‌ப் ‌பிரபாவா‌ல்க‌ர் (லகரகேமு‌ன்னாபா‌ய்- இ‌ந்‌தி)

சிற‌ந்துணநடிகை- கெ‌ன்கோனசெ‌ன்ச‌ர்மா (பட‌மஓ‌ம்கரா- இ‌ந்‌‌தி)

சிற‌ந்குழ‌ந்தநடிகை- ‌‌தி‌வ்யசாக‌‌ட்க‌ர் (கொ‌ங்க‌னி)

‌‌சிற‌ந்பாடக‌ர்- குருதா‌ஸ்மா‌ன் (ப‌‌ஞ்சா‌‌பி)

சிற‌ந்பாட‌கி- ஆ‌ர்‌த்‌தி அ‌ன்‌கி‌ல்க‌ரடி‌கிக‌ர் (கொ‌ங்க‌னி)

சிற‌ந்ஒ‌‌‌ளி‌ப்ப‌திவாள‌ர்- கெளத‌மகெள‌சி (பட‌மயா‌த்ரா- இ‌ந்‌தி)

சிற‌ந்த ‌திரை‌க்கதையாள‌ர்க‌‌ள்- அ‌பிஜா‌டஜே‌‌சி, ரா‌ஜ்குமா‌ர் ‌கிரா‌னி ‌விது ‌‌வினோ‌தசோ‌ப்ரா (பட‌ம் - லகரகேமு‌ன்னாபா‌ய்)

சிற‌ந்த ‌ஒ‌லி‌ப்ப‌திவாள‌ர்- ே.ே.‌சி‌ங், சுபா‌ஷசாகோ (பட‌ம்- ஓ‌ம்கரா- இந‌்‌தி)

சிற‌ந்பட‌ததொகு‌ப்பாள‌ர்- ராஜமுகமது (பட‌ம்- பரு‌த்‌தி‌வீர‌ன்- த‌மி‌ழ்)

சிற‌ந்கலஇய‌க்குன‌ர்- ர‌‌ஷி‌தர‌ங்கே‌ஷ், வா‌ரி‌ஸபட‌ம்- இஷவா‌ரி‌‌ஸ்- ப‌‌ஞ்சா‌பி)

சிற‌ந்உடஅமை‌ப்பாள‌ர்- மா‌ன்ஜெ‌டமா‌ன், வா‌ரி‌ஸா (பட‌மஇஷவா‌ரி‌ஸ் -ப‌‌ஞ்சா‌பி)

சிற‌ந்இசையமை‌ப்பாள‌ர்- அசோ‌கப‌ட்‌கி (அ‌ன்ட‌ர்ந‌ட்- கொ‌ங்க‌னி)

Share this Story:

Follow Webdunia tamil