மேக்சிம் பத்திரிக்கையின் ஜூன் பதிப்பைப் பார்த்தால், ஆள் பாதி ஆடை பாதி எத்தனை அபத்தம் என்பது புரியும். சரியாகச் சொன்னால் ஆள் முக்கால்வாசி ஆடை கால்வாசி!
புரியவில்லை? நடிகை ஸ்ரேயா மேக்சிம் பத்திரிக்கையின் அட்டையில் பிகினி உடையில் காட்சியளிக்கிறார். ஸ்ரேயாவுக்கு ஆடையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது, சிவாஜி பூம்பாவாய் பாடலிலேயே தெரிந்துவிட்டது. ஆனாலும் ஆடை மீது இந்தளவு வெறுப்பா என ஜில்லிட வைக்கிறது மேக்சிம் அட்டைப்பட போஸ்.
நீல நிற டூபீஸில் அங்கமெல்லாம் தெரிய அப்படியொரு கவர்ச்சி. பில்லா நயன்தாராவுக்கு நான்தான் போட்டி என்பதுபோல் ஒரு பார்வை.
லேண்ட்மார்க் போனால் அட்டைப்பட ஸ்ரேயாவை நீங்களே சொந்மாக்கிக் கொள்ளலாம், க்விக்...!