Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழுக்கு வரும் தெலுங்கு ஹீரோ!

Advertiesment
தமிழுக்கு வரும் தெலுங்கு ஹீரோ!
, வெள்ளி, 23 மே 2008 (15:54 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சந்தமாமாவில் நடித்தவர் சிவபாலாஜி. துடிப்பான இந்த இளைஞர் விரைவில் தமிழில் அறிமுகமாகிறார்.

ஏவி.எம். நிறுவனம் சந்தமாமாவின் தமிழ் ரீ-மேக்கை அஆஇஈ என்ற பெயரில் எடுத்து வருகிறது. சிவபாலாஜி வேடத்தில் நவ்தீப் நடிக்கிறார்.

இந்த ரீ-மேக் முடிந்ததும் அம்புலிமாமா என்ற படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. இதில் சிவபாலாஜி ஹீரோ. கதையும், பெயரும், ஹீரோவும் தயார். ஆனால் இதுவரை இயக்குனர் யார் என்பது முடிவாகவில்லை.

தகுதியுள்ளவர்கள் தட்டினால் ஏவி.எம்.-ன் கதவு திறக்கப்பட அதி சாத்தியமுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil